Header Ads



சைத்தானுக்கு கல்லெறிய பாதை மாறிசெல்லாமல் எளிதாக சென்று திரும்பிவர, உலகின் மிக நீளமான 25 Km நீளமுள்ள வண்ணமய சாலை அமைப்பு


இறைவனின் கிருபையால், உலகின் மிக நீளமான 25 கிமீ நீளமுள்ள வண்ணமயமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.     இது பாதசாரிகள், மினாவிலிருந்து அராபத், மற்றும் அரபாத்திலிருந்து முஸ்தலிஃபா மற்றும் மினாவிலிருந்து ஜம்ரா அல்-அகாபாவின்  சிறிய மற்றும் பெரிய கல்லெறியும்

இடங்களுக்கு  புனித பயணிகள்  கூட்ட நெரிசலில் பாதை மாறிசெல்லாமல் எளிதாக  சென்று திரும்பிவர வழிகளை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது # வயலட் நிறம்  இது சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ  வண்ணம் 🕋

  அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றும் வாய்ப்பை வழங்குவானாக, அல்லாஹ் அதை

நிறைவேற்ற ஆற்றல் உள்ளவன்.

KaniyurMuhammed Ismail Najee Manbayee 



No comments

Powered by Blogger.