வாரத்துக்கு 2 பேருக்கு ஒரு கிலோ அரிசி போதாதா..? தற்போதைய பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது
வாரத்துக்கு இரண்டு பேருக்கு ஒரு கிலோ அரிசி போதாதா என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ வினவினார்.
அது போதாது எனில் அமைச்சரவைக்குத் தெரிவிக்கலாம் என்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற் றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச செலவில் பிஸ்ஸாவும் பேர்கரும் உண்ணும் உனக்கெல்லாம் சோற்றுக்கு எவ்வளவு அரிசி தேவை என்று தெரியவே தெரியாது.பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால், சும்மா பொத்திக்கு போ.
ReplyDeleteதிலிப் கூறியதைவிடவும் கடுமையாகச் சொல்ல வேண்டும் போல் தெரிகிறது,ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டதனால் சக்தியையும் பலத்தையும் வீணாக்க விரும்பவில்லை.
ReplyDelete