Header Ads



நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனத்தின், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு


லங்கா ஐஓசி நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாயாலும் (புதிய விலை ரூ.184) ரூ. 121 ஆக இருந்த ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாயாலும் (புதிய விலை ரூ. 124) உயர்த்தியுள்ளது.

1 comment:

  1. ஐஓஸீ எனக்கூறாமல் இலங்கையில் உ்ள்ள இந்திய அரசாங்கம் பெற்றோலின் விலையைக் கூட்டுகின்றது எனக்கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். போயும் போயும் இந்த வீணாப்போன ஐஓஸீயிடமும் பலம் வாய்ந்த இலங்கை அரசாங்கம் பெற்றோலை கடனுக்குப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.