Header Ads



சீனாதான் இலங்கையின் உண்மையான நண்பன் - வீரவன்ச


சீனா, இலங்கையின் உண்மையான நண்பனென்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லையென கூறினார். சீனா மற்றும் இலங்கைக்கு வரலாற்று ரீதியாக கலாசார தொடர்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் அவர்களின் உதவி இல்லையெனில் சர்வதேசத் தடைகளை இலங்கை எதிர்கொண்டிருக்குமென்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

2 comments:

  1. அது தான் அம்பாந்தோட்டை துரைமுகம், கொழும்பு துறைமுக தெற்கு முனையம், port city யில் 50%, பாவனைக்கு உதவாத பசளைக்கு நஷ்டீடு இப்படி பலவற்றை உருவி விட்டார்கள்

    ReplyDelete
  2. நிபந்தனை விதிக்க மாட்டார்கள் நாட்டை முழுவதுமாக எழுதி எடுத்துக் கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.