Header Ads



முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கடன், பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் - இராஜாங்க அமைச்சர்


மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களுடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறினார்.


இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


3 comments:

  1. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசிகளை அதிகமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்துக்கு உதவி செய்ய எந்த முஸ்லிம் நாடும் தயாராக இல்லை என்பதை பலமுறை செயல்ரீதியாக காட்டிய போதிலும் வெட்கமோ ரோசமோ இல்லாத துவேசிகள் பிச்சைப்பாத்திரங்களைச் சுமந்துகொண்டு முஸ்லிம்நாடுகளை வலம் வருவது உலக மட்டத்தில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் கேவலத்தையும் அவமானத்தையும் மாத்திரம்தான் கொண்டுவரும் என்பதை ஓரளவேனும் விளங்கமுடியாத கழுதைகளின் நடத்தைகளுக்கு என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசிகளை அதிகமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்துக்கு உதவி செய்ய எந்த முஸ்லிம் நாடும் தயாராக இல்லை என்பதை பலமுறை செயல்ரீதியாக காட்டிய போதிலும் வெட்கமோ ரோசமோ இல்லாத துவேசிகள் பிச்சைப்பாத்திரங்களைச் சுமந்துகொண்டு முஸ்லிம்நாடுகளை வலம் வருவது உலக மட்டத்தில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் கேவலத்தையும் அவமானத்தையும் மாத்திரம்தான் கொண்டுவரும் என்பதை ஓரளவேனும் விளங்கமுடியாத கழுதைகளின் நடத்தைகளுக்கு என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  3. You need loan from Muslim countries after demolishing Muslims heritage in Kuragala.

    ReplyDelete

Powered by Blogger.