அவசர உதவி கேட்கிறார் 3 பிள்ளைகளின் தாய்
சிறுநீரக (கிட்னி) மாற்று சத்திர சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கோருகிறார், கொடபிடியவைச் (போர்வை)ச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்!
96/B, கொடவத்த, கொடபிடிய, அக்குரெஸ்ஸ என்னும் முகவாியில் வசித்துவரும் சித்தி நஸீமா (706591028V) என்பவா் தனது இரண்டு சிறுநீரகமும் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.
இவரைப்பரிசோதித் வைத்திய நிபுணா் டாக்டா். A. L. A. H. Nazar அவர்கள் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார்.
எனவே சத்திர சிகிச்சைக்காக O+ வகை சிறுநீரகம் தேவைப்படுகிறது. மேலும் சத்திர சிகிச்சைக்காக ரூபா. 50 இலட்சம் (5Million) செலவாகுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஸித்தி நஸீமா இள வயதைக் கொண்ட 3 பிள்ளைகளின் தாயாவார். அன்றாடம் கூலி வேலை செய்பவரான இவரின் கணவனால் தனது மனைவியின் சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட குறித்த குடும்பத்தினர், நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.
எனவே, கருணையுள்ளம் கொண்டவா்கள் இவருக்கு உதவிபுரியுமாறு தயவாய்க் வேண்டுகின்றோம்.
சிறுநீரகம் தானம் செய்ய விரும்புவோா் மற்றும் நிதி அல்லது ஏனைய உதவிகளை செய்ய விரும்புவோர் தயவுசெய்து பின்வரும் செல்போன் இலக்கங்களுடன் தொடா்புகொள்ளுமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
மகன்: வதீன்
+94 77 644 4529
நிதி உதவியளிக்க விரும்புவோர்.
Account Number: 117 2 001 2 0062565
Name: Mohammed Nasim Mohamed Thahir
Bank: People Bank
Branch: Akuressa
Post a Comment