Header Ads



இலங்கை - தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது (வீடியோ)


பாறுக் ஷிஹான் 

இலங்கை  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா   பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   சிறப்பாக திங்கட்கிழமை(7)  ஆரம்பமாகியது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்று  (7)சம்பிரதாய பூர்வ ஆலவட்ட நிகழ்வுடன் ஊர்வலமாக ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு நிகழ்வு  எதிர்வரும் வியாழக்கிழமை(10) ஆம் திகதி வரை   நடைபெறவுள்ளது.


No comments

Powered by Blogger.