Header Ads



NeoCov என்ற புதிய வைரஸ் கண்டுபிடிப்பு - மூன்றில் ஒருவர் இறக்கும் அபாயம், விஞ்ஞானிகள் எச்சரிக்கை


தென் ஆப்பிரிக்காவில் NeoCov என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியான MERS-COV உடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

முதலில் வௌவால்களில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது மனிதர்களிடம் பரவியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் சராசரியாக பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்க நேரிடலாம் என்றும், தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸை விட அதிக பரிமாற்ற வீதம் இருக்கும் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.