Header Ads



உவைஸ் மொஹமட் இராஜினாமா - கம்மன்பில அழுத்தம் கொடுத்தாரா..?


இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் பதவி விலக உதய கம்மன்பிலவே காரணம் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரை பதவியில் இருந்து நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்ததை அடுத்து அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்தே எம். உவைஸ் மொஹமட் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.

2 comments:

  1. இந்த நபர் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியின் இளைய சகோதரர் ஆவார்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. எல்லாம் மதவெறி ஞானகுரு வின் மேன்மை மிக்க மதவெறி ஆட்சி யின் ஆட்டத்தில் உள்ள ஒரே மதவெறி தான்.

    ReplyDelete

Powered by Blogger.