அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கட்டார் கால்பந்தாட்டத் தலைவர் ஷேக் ஹமட் பின் கலீபா அல்தானி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) தோஹாவில் இடம்பெற்றது.இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் கால்பந்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது
அரசின் உயர் அதிகாரிகள் நிச்சியம் இந்த சந்திப்புக்கு நேரம் வழங்கமாட்டார்கள். இவரும் எங்காவது டொய்லட்டுகள் திறப்பு வைபவங்கள் நடைபெற்றால் அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளலாம்.
ReplyDelete