பாண் உள்ளிட்ட சகல பேக்கரி பொருட்களும், இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு
பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் இன்று (21) நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, பேக்கரி உரியாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
Post a Comment