Header Ads



பொலன்னறுவை - கட்டுவன்வில் கிராமத்தின் மிகநீண்டகால தேவையாக இருந்த ஜனாஷா வாகனம் பெற்றுக் கொள்ளப்பட்டது


பொலன்னறுவை கட்டுவன்வில் கிராமத்தின் மிக நீண்டகால தேவையாக இருந்த ஜனாஷா வாகனம் கட்டுவன்வில் நற்பணி மன்றத்தின் விடாமுயற்சியால் மத்திய கிழகில் வாழும் சகோதரர்களினதும் உள்ளூர் தனவந்தர்களினதும்  பண உதவியால் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டு 28.11.2021  நற்பணிமன்றதீதின் தலைவர் அசனார்(வெள்ளயன்) அவர்களின் தலைமையில்  பொதுமக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது,

இந்நிகழ்வில் கட்டுவான்வில் ஜும்ஆ பள்ளி உட்பட அனைத்து பள்ளி நிருவாகிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் S,H.M, அன்சார், பிரபல தொழிலதிபர் A. பைசல் , சட்டத்தரணி S. பயாஸ்தீன் ,வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி .சேனபுர இராணுவ முகாம் தலைமை பொறுப்பதிகாரி. சந்துன்பிட்டிய விகாராதிபதி உட்பட பிரதேச மக்கள் அதிகமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்; JAWFER .JP

2 comments:

  1. ஜனாஸா جنازة என்பது அரபுச் சொல் அதனைத் தமிழில் எழுதும் போது ஜனாஸா என எழுதப்படல் வேண்டும். ஐனாஷா جناشة என அரபு மொழியில் ஒரு சொல் கிடையாது

    ReplyDelete
  2. ஜனாஸா جنازة என்பது அரபுச் சொல் அதனைத் தமிழில் எழுதும் போது ஜனாஸா என எழுதப்படல் வேண்டும். ஐனாஷா جناشة என அரபு மொழியில் ஒரு சொல் கிடையாது

    ReplyDelete

Powered by Blogger.