Header Ads



வாகனங்களின் விலைகள் குறைந்து, உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு


அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைக் கூறியுள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


No comments

Powered by Blogger.