பெட்ரோலிய அமைச்சிற்கு முன் SJB உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோலிய கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம், திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்கள் விற்பனை நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சவாலாக உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) தெமட்டகொட பெட்ரோலிய அமைச்சிக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
Post a Comment