நாடு போற்றும் Dr லஹி வபாத்தானார்
நாட்டின் பிரபல இருதய நோய் சத்திர சிகச்சை நிபுணர் டாக்டர் லஹியின் ஜனாஸா நல்லடக்கம் சுகாதார வழிமுறைகளைப் பேணி கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெற்றுள்ளது.
டாக்டர் லஹி 23000க்கு மேற்பட்ட பைபாஸ் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக அவரது மைத்துனர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தெரிவித்தார்.
63 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணித்தார்.
நாடு போற்றும் ஒரு சிறந்த டாக்டரை நாடு இழந்துள்ளது.அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக.
N.M. Ameen
ஒரு முக்கியமான மிகவும் அருமையான ஒரு டாக்டரை இந்த சமூகம் இழப்பதன் விளைவையும், அதன் பாரதூரத்தையும் தெரிந்தவர்கள் மாத்திரம் அறிவார்கள்.ஆனால் இந்த டாக்டரின் இழப்பை இலகுவாக இந்த சமூகம் மீண்டும் பெற முடியாது,அதற்கு பல வருடங்கள் செல்லலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மத்தியில் எம் அனைவரையும படைத்துப் பரிபாலித்து எம்மை அரவணைத்து எமக்கு சகல அருள்களையும் வழங்கி இந்த உலகிலும் மறுமையிலும் எமக்கு சகல உதவிகளையும் செய்யக் காத்திருக்கும் எமது ரப், அந்த ரஹ்மானின் தீர்ப்பை நாம் பொறுமையாகவும் திருப்தியாகவும் ஏற்றுக் கொண்டு அந்த மர்ஹும் டாக்டர் லஹி அவர்களின் தவறுகளை மன்னித்து அன்னாரை ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து வைக்கவும், அவர்களின் பிள்ளைகள் குடும்பத்தினருக்கு பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் அருளி அவர்களின் தந்தை விட்டுச் சென்ற அந்த பாரிய இடைவௌியை நிரப்ப குறிப்பாக அவர்களின் குடும்பமும் இந்த நாட்டு முஸ்லிம்களும் திடசங்கட்பம் பூண்டு செயற்படுவோம். அதற்காக அல்லாஹ்வின் உதவியை நாடி நிற்போம். யாஅல்லாஹ் இந்த சகோதரருடைய பாவங்களை மன்னித்து அன்னாரை ஜன்னதுல் பிர்தவ்ஸில் சேர்ந்து வைப்பாயாக, எமது பணிவான பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக. இந்த செய்தியை எமக்குக் கொண்டு வந்த சகோதரர் என்.எம் அமீன் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் உறுதியான ஈமானையும் நல்ல ஈருலக வாழக்கையையும் அல்லாஹ் வழங்குவானாக.
ReplyDeleteஒரு முக்கியமான மிகவும் அருமையான ஒரு டாக்டரை இந்த சமூகம் இழப்பதன் விளைவையும், அதன் பாரதூரத்தையும் தெரிந்தவர்கள் மாத்திரம் அறிவார்கள்.ஆனால் இந்த டாக்டரின் இழப்பை இலகுவாக இந்த சமூகம் மீண்டும் பெற முடியாது,அதற்கு பல வருடங்கள் செல்லலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மத்தியில் எம் அனைவரையும படைத்துப் பரிபாலித்து எம்மை அரவணைத்து எமக்கு சகல அருள்களையும் வழங்கி இந்த உலகிலும் மறுமையிலும் எமக்கு சகல உதவிகளையும் செய்யக் காத்திருக்கும் எமது ரப், அந்த ரஹ்மானின் தீர்ப்பை நாம் பொறுமையாகவும் திருப்தியாகவும் ஏற்றுக் கொண்டு அந்த மர்ஹும் டாக்டர் லஹி அவர்களின் தவறுகளை மன்னித்து அன்னாரை ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து வைக்கவும், அவர்களின் பிள்ளைகள் குடும்பத்தினருக்கு பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் அருளி அவர்களின் தந்தை விட்டுச் சென்ற அந்த பாரிய இடைவௌியை நிரப்ப குறிப்பாக அவர்களின் குடும்பமும் இந்த நாட்டு முஸ்லிம்களும் திடசங்கட்பம் பூண்டு செயற்படுவோம். அதற்காக அல்லாஹ்வின் உதவியை நாடி நிற்போம். யாஅல்லாஹ் இந்த சகோதரருடைய பாவங்களை மன்னித்து அன்னாரை ஜன்னதுல் பிர்தவ்ஸில் சேர்ந்து வைப்பாயாக, எமது பணிவான பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக. இந்த செய்தியை எமக்குக் கொண்டு வந்த சகோதரர் என்.எம் அமீன் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் உறுதியான ஈமானையும் நல்ல ஈருலக வாழக்கையையும் அல்லாஹ் வழங்குவானாக.
ReplyDeleteAameen
ReplyDelete