ஜனாஸா அறிவித்தல் - அல்ஹாஜ் மீராஸாஹிப் பாருக்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் மீராஸாஹிப் பாருக் அவர்கள் 02.10.2021 இன்று காலை வபாத்தானர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
إنالله وإنا إليه راجعون"
اللهم اغفرله وارحمه وعافه واعف عنه
واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس، اللهم جازه بحسناته إحسانا وبسيئاته عفوا وغفرانا وعامله بما أنت أهل له واجعل قبره روضة من رياض الجنة،يارب العالمين.
அன்னார் மர்ஹூம்களான மீராஸாஹிப் ஆசியா உம்மாவின் மகனும், லைலாவின் அன்புக்கணவரும் றுஸான் (லண்டன்) ரஸ்மின் (கட்டார்) ரம்ஸீன் ( லண்டன் ) சில்மியா, சிராஜ், சிபானா ஆயோரின் பாசமிகு தகப்பனும் அஸ்ரப் (லண்டன்), மர்ஹூம் அக்ரப் ,மஃரூப் (சுவிஸ்) , மவ்ஜூத் (லண்டன்) மர்ஹூமா தமீமா, ஜெஸீமா, சம்ஸூனா, ஹக்கீமா, ஜெலீஸா, ஜெஸ்மினா ஆகியேரின் சகோதர்ரும்,
மிஸ்தாக், இர்ஷாத் (பிரான்ஸ்), நுஸ்ரத், பர்ஸானா, நுஸ்ரா , ஸிம்தியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் ;றுஸான் 07450 216219
ரம்ஸீன் 07393 913127
சிராஜ். 0777700856
மிஸ்தாக். 0777881111
inna lillahi wa inna ilayhi rajioon
ReplyDelete