இலங்கையை பௌத்த குடியரசாக, பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம்..?
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசை இலங்கை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
Post a Comment