அக்கரைப்பற்றில் சம்பிக்க - தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
- ஏ.பி.எம்.அஸ்ஹர் -
முன்னாள் அமைச்சரும் 43 படையணியின் பிரதானியுமான பாட்டலி சம்பிக்க ரணவக இன்று அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
இங்கு வருகை தந்த இவர் நாட்டின் தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் 43 படையணியின் செயற்பாடுகளை அக்கரைப்பற்று பிரதேசத்தில் விரிவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் சட்டத்தரணி பஹீஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment