ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும், நூலிழையில் பறிபோன வெற்றி
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வஹிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்கள் எடுத்தது.
குறிப்பாக இப்போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வஹிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment