நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின் கொழும்பு புறக்கோட்டை பகுதிகளில் நேற்றுக் கடைகளில் பொருட் கொள்வனவுக்காகவும் பல்வேறு தேவைகளின் பொருட்டும் வீதிகளில் குழுமிய மக்கள் கூட்டத்தினரை படங்களில் காணலாம். TL
Post a Comment