எனது பேத்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி, அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது
அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான் - எமது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பேருவகை தந்த பாக்கியத்தை நாம் பெற்றோம்.
எனது மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் என்ற ஸ்தானத்தை அடைந்தமைக்கு அவர்களை வாழ்த்தியதோடு, தாத்தா என்ற ஸ்தானத்தை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றிகளையும் கூறினேன்.
கோட்டாபய ராஜபக்ஷ
A great man's thanks and blessings to his son and daughter-in-law for their gift God AllMighty has blessed upon them.
ReplyDeleteNoor Nizam - Peace and Political Activist, Political Communications Resaercher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".
ஒரு பெரிய மனிதர் தனது மகன் மற்றும் மருமகளுக்கு அவர்களின் பரிசுக்கு எல்லாம் வல்லஅல்லாஹ்வுக்கும் அவருடைய நன்றி மற்றும் ஆசீர்வாதங்களை தனது மகன் மற்றும் மருமகளுக்கு அவர்களுக்கு தெரிவித்தார்.
ReplyDeleteNoor Nizam - Peace and Political Activist, Political Communications Resaercher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".