Header Ads



முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித..?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார்.

அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார்.

வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. அதைவிட பதில் சனாதிபதி பதவிக்கு போட்டியிடலாமே, அறுபததியொன்வதைத் தவிர்ந்து குடும்பமும் அடிவருடிகளும் சேர்ந்து வாக்களித்தால் போதும் உதவி சனாதிபதியாகலாம்.

    ReplyDelete

Powered by Blogger.