Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையை, தயவுசெய்து வெளியிடுங்கள் என்றே நாம் ஆட்சியாளர்களிடம் கோருகிறோம்


நிரபராதிகளான மக்களை கொலை செய்தமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதையே தாம் எப்போதும் கோரி வந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,

இது எமக்கு வழங்கும் பரிசல்ல. இதனால், தயவு செய்து ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையான கதையை வெளியிடுங்கள் என்றே நாம் மீண்டும், மீண்டும் நாட்டின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனக் கூறியுள்ளார்.ibc

1 comment:

  1. முதுகெலும்புள்ள ஒரு சமுகத் தலைவர்.

    ReplyDelete

Powered by Blogger.