Header Ads



ஈஸ்டர் தாக்குதல் விவகாரம், நீதிகேட்டு ஜெனீவாவில் நாளை ஆர்பாட்டம் - முஸ்லிம்களும் பங்கேற்கிறார்கள்


ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரியும் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை ஞாயிறுக்கிழமை, 3 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.