யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு புலிகளினால் நிகழ்த்தப்பட்டு (30-10-1990) வருடங்கள் 31 நிறைவடைந்துள்ளன. அதுபற்றி மிக அழகாக சித்திரம். ஒரே ஒரு கிறுக்கலில் மொத்த சமூகத்தின் அவலம்...!!
வடபகுதி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை, காயத்தை, கண்ணீரை ஓவியமாக பதிவுசெய்த மாணவியின் நீதிக்கான கனவுகள் நனவாக வேண்டுகிறேன்.
ReplyDelete