இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகி 31 வருடங்கள் - யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்வுகள் (படங்கள்)
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் இருந்து, பலாத்காரமாக பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு. 31 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதையிட்டு யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment