20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது தடுப்பூசி பரிந்துரைப்பு
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு தொழில்நுட்பக் குழு ஆரம்ப பரிந்துரையை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார் .
ஆரம்ப பரிந்துரை வழங்கப்பட்டியிருந்தாலும், மூன்றாவைத்து டோஸை நிர்வகிப்பது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் இன்னும் ஒரு சுற்றறிக்கை அல்லது எழுதப்பட்ட வழிகாட்டல்களை வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment