டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இரு வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கோரியுள்ளார்.
இன்று(2) ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த இரு கண்டுபிடிப்பின் நோக்கம் குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார். (பாறுக் ஷிஹான்)
தம்பி அதீப் உன் தொழில்நுட்ப ஆற்றலுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள் அல்லாஹ் நிச்சயம் ஒரு நாள் வெற்றியைத் தருவான் முயற்சி யை கைவிடாதே.கொரோனா என்பது உலக அரசியல் பின்னணியை கொண்டது(W.H.O control) எனவே உன் கண்டு பிடிப்புகளை வேறொரு துறையில் முயற்சி தெய்தால் நிச்சயம் உனக்கான இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்பது தெரிகிறது.

ReplyDelete