எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஏழு நாட்கள் சுய பயணக் கட்டுப்பாடு மூலம் கொரோனா நெருக்கடியைத் தணிக்க பங்களிக்குமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment