மிகப்பெரிய விமான தளத்தையும், சிறைச்சாலையையும் கைப்பற்றியதாக தாலிபன் கூறுகிறது, 5000 சிறைவாசிகள் விடுவிப்பு
காபூல் சிறைகளில் உள்ள தங்களுடைய சகாக்களை அதிரடியாக சிறைக்குள் நுழைந்து விடுவித்துள்ளனர் தாலிபன்கள்.
அங்குள்ள மிகப்பெரிய சிறைச்சாலையான புல் சார்க்கிக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தாலிபன்கள் ஆயுதமேந்திய போராளிகள் குழு நுழைந்தனர்.
அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாலிபன்களை அடையாளம் கண்டு அவர்களை போராளிகள் விடுவித்தனர். முன்னதாக, பக்ராம் விமானப்படை தளத்தில் உள்ள சிறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு தாலிபன்கள் கொண்டு வந்தனர்.
BBC
Post a Comment