30 ஜனாஸாக்கள், 3 இந்து, 2 பௌத்தம், 2 கிறிஸ்தவ உடல்கள் என இன்று மஜ்மா நகரில் நல்லடக்கம்
- நஜிமிலாஹி -
மொத்தமாக 1874 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (19.08.2021) 30 ஜனாஸாக்களும் 02 பௌத்த மரணமும் 02 கிறிஸ்தவ மரணமும் 03 இந்து மரணமுமாக 37 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம்
செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்குத் தெரிவித்தார்.
Post a Comment