கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (18) 186 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
30 வயதுக்கு கீழ் 04 மரணங்களும், 30 - 59 வயது வரையில் 35 மரணங்களும், 60 வயதுக்கு மேல் 147 மரணங்களும் நேற்று பதிவாகியுள்ளன. 111 ஆண்களும், 75 பெண்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
Post a Comment