"இதுதான் இஸ்லாம்"
1915-இல் உஸ்மானிய படைவீரர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்த கரன்சி தாள்களை ரகீப் ஹில்மி அலூல் என்கிற பாலஸ்தீன வியாபாரியிடம் கொடுத்து சொன்னார்கள், ‘இவற்றைக் கொஞ்சம் வைத்திருங்கள். நாங்கள் மீண்டும் திரும்பி வருகின்ற போது இவற்றை திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்’ அன்றிலிருந்து ரகீப் ஹில்மி அலூல் குடும்பத்தார் இந்த கரன்சித் தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். உஸ்மானிய படை வீரர்கள் திரும்பி வந்தால் கொடுக்கலாம் எனக் காத்திருக்கின்றார்கள். இந்தக் கரன்சி தாள்களின் இன்றைய மதிப்பு 29000 டாலர்கள். அதாவது 21,63,690 India
ரூபாய்கள். (இந்திய மதிப்பு) இதுதான் அமானிதம் பேணுதல்.
இதுதான் இஸ்லாம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
Post a Comment