Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிக்கு அழைப்பு


எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தற்போதைய அரச தலைவர கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கைகளை முடிவுறுத்த மேலும் 3 ஆண்டுகள் தேவை எனவும், இதனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கும் சாத்தியம் இருப்பதாகவும் அண்மையில் ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியாக இருக்கும் மைத்திரி தரப்பு எவ்வாறான முடிவுகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  IBC

5 comments:

  1. இன்னும் மிஞ்சியுள்ள எச்சம் சொச்சங்களிருப்பதைக் கொள்ளையடிக்கலாம்,யப்பான் உற்பட மேற்கத்திய சில நாடுகளிலிருந்து பிச்சை வாங்கி வங்கிக் கணக்ைக நிரப்பலாம்.எனவே அதற்கு மிக நல்லவாய்ப்பு அடுத்த தேர்தலில் களமிறங்குவதுதான்.ஆனால் கள்ளனுக்குச் சரியான பதிலைக் கொடுக்க பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. இன்னும் மிஞ்சியுள்ள எச்சம் சொச்சங்களிருப்பதைக் கொள்ளையடிக்கலாம்,யப்பான் உற்பட மேற்கத்திய சில நாடுகளிலிருந்து பிச்சை வாங்கி வங்கிக் கணக்ைக நிரப்பலாம்.எனவே அதற்கு மிக நல்லவாய்ப்பு அடுத்த தேர்தலில் களமிறங்குவதுதான்.ஆனால் கள்ளனுக்குச் சரியான பதிலைக் கொடுக்க பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete
  3. இன்னும் மிஞ்சியுள்ள எச்சம் சொச்சங்களிருப்பதைக் கொள்ளையடிக்கலாம்,யப்பான் உற்பட மேற்கத்திய சில நாடுகளிலிருந்து பிச்சை வாங்கி வங்கிக் கணக்ைக நிரப்பலாம்.எனவே அதற்கு மிக நல்லவாய்ப்பு அடுத்த தேர்தலில் களமிறங்குவதுதான்.ஆனால் கள்ளனுக்குச் சரியான பதிலைக் கொடுக்க பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.