இதனை யாராவது மறுக்க முடியுமா. அரசியலமைப்புக்கு மாற்றமான ஒன்றை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் எதற்கு நாட்டில் அரசமைப்பு இருக்க வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள தாம் விரும்பியபடி தமக்குத்தாமே சட்டங்களை இயற்றி அதன்படி ஆட்சி நடாத்தினால் அதுவே போதுமானது என்ற நிலைப்பாடு இருந்தால் நாடு எப்படிப் போகும் என்பதனை எண்ணிப் பார்க்கத தேவையில்லை..

ReplyDelete