Header Ads



இஸ்ரேலிய வீரருடன் போட்டியிட மறுத்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய அல்ஜீரியர்


பலஸ்தீனத்திற்கு தனது அரசியல் ரீதியான ஆதரவை அறிவித்த அல்ஜீரிய ஜூடோ வீரர் ஃபதஹி நவ்ரின் இஸ்ரேலிய வீரருடன் போட்டியிட மறுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து நவ்ரின் கூறும்போது

“நாங்கள் ஒலிம்பிக்கிற்கு செல்ல நிறைய உழைத்தோம். ஆனால் ஃபலஸ்தீனத்திற்கான தோழமை உணர்வு என்பது இவை அனைத்தையும் விட பெரியது. " என்று தெரிவித்துள்ளார்.

Syed Ali


6 comments:

  1. What Nonsence is this....
    Is this what Islam says...? or defeat them in all possible ways?

    ReplyDelete
  2. Well done Nawrin. Your action will most certainly be very much Appreciated by the Long Suffering Palestinian people and ALL Right thinking people, the world over.

    While some rich Arab Clowns like rulers of UAE are SHAMELESSLY Embracing the HEARTLESS, COLD BLOODED, RAPACIOUS and GREEDY Israeli zionists, you have Displayed a Strong Sense of Principle and Solidarity with the Long OPPRESSED and SUPPRESSED Palestinian people.

    You have Done PROUD to the Algerian People by your BOLD and EXEMPLARY Action which will certainly be taken Note of by the International Community. The Palestinians NEED More people like you to Express their Solidarity for the Palestinian Cause at such International Events watched by hundreds of Millions of people the world over.

    May the Almighty Allah Bless you and Reward you Profusely in the Duniya and Aakhirah.

    ReplyDelete
  3. What he did was correct.MMK.Do you know BDS. boycott divestment and sanctions.This slogan to refuse the product that isreal sell from occupied territories in Palestine. It is illegal under the international law.Algeria is one of the countries that boycott isreal.Without knowing anything don't accuse someone you fool. Niyas Ibrahim.

    ReplyDelete
  4. பெயரை கேட்டாலே நடுக்கல் போல !பெயரை கேட்டாலே நடுக்கல் போல !

    ReplyDelete
  5. பெயரை கேட்டாலே நடுக்கல் போல !

    ReplyDelete
  6. பெயரை கேட்டாலே நடுக்கல் போல !பெயரை கேட்டாலே நடுக்கல் போல !

    ReplyDelete

Powered by Blogger.