மாடுகளை வெட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவிப்பு
மாடுகளை வெட்டுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் S.D.A.B. பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
இதற்கு தேவையான நான்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
B happy 20 handsup m.p.ssss....
ReplyDeleteUrimay ilantha oru afivirutthiyaaaa??????
Kewalamaana oru life......
Wekkam ..maanam...rosam...
Ethuwome illaatha jadamda neeeega...
Arasaankam tharum development...neega yaaraawathu commission illaaama yaarukkaawathu wela kuduthendu solrawa irunthaal dairyama rply...kudu...
Naatil idamperum ethirppigalai ipdiyaavathu thisai thiruppa palaya aayuthattai eduppinam....pasil vanthu marunthu thandittarullo
ReplyDeleteWho is this idiot?
ReplyDeleteBorolosa get lost.
These idiots have been appointed by ................. and have no knowledge of legislations/ Act / rules.
முஸ்லிம்களின் உள்ளத்தைப் புண்படுத்தும் அனைவரையும் யாஅல்லாஹ் இந்த முபாரக்கான நாட்களில் ஹலாக்காக்குவாயாக.
ReplyDeleteNaatil etpattulla paariya makkal ethirpai thisaithiruppa eduththulla puthiya aautham.aahawe naam puththiuden nadanthukollawendum.
ReplyDelete