கடினமான காலத்தை திறம்பட வெற்றிகொள்ள நாம் தயார் - முன்னாள் மாகாண பிரதிநிதிகளுடனான ஒன்றுகூடலில் பசில் தெரிவிப்பு
நாடு தற்பொழுது பொருளாதார சவாலை எதிர்கொள்ளும் ஒரு காலத்தில் இருக்கின்றது. இலங்கையான "சுங்கம், கலால் துறை மற்றும் வருமான வரித்துறை" மூலம் பெறப்படும் வருவாயை முக்கிய வருமான ஆதாரங்களாக கொண்டுள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ச மேலும் கூறுகையில், கொவிட் காலத்தில் உலகின் ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் ஒரு சவாலாக இது காணப்படுகிறது. இதை நாம் பயமின்றி எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.
அமைச்சர் பசில் ராஜபக்ச மேலும் கூறுகையில், போரின்போது கூட நாடானது பொருளாதாரத்தில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டதுடன் அக்காலத்திலும் நிலையான வளர்சியில் நிலைபெற முடிந்ததை நிபைவுபடுத்துவதுடன் அந்தக் காலமே ஒப்பீட்டளவில் கடினமான காலமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
கடிணமான காலத்தை சிறந்த வேலைதிட்டங்களூடாக வெற்றிபெற முடிந்தது. அதே போல கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கடினமான காலத்தையும் திறம்பட வெற்றிகொள்ள நாம் தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.
நடிகரின் திட்டங்கள் பொதுமக்களால் தவிடுபொடியாகும் என அவர்களைச்சார்ந்தவர்களே கூறும் போது நாடகம் பார்க்கும் பொதுமக்கள் தான் மயக்கமடைகின்றார்கள்.
ReplyDeleteபாராளுமன்றத்திற்கு பசில் வருகை அரசியலின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது. சமூக பொருளாதார, வேளாண் வளர்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் பின்பற்றப்படும்.
ReplyDelete"முஸ்லீம் குரல்" எப்போதும் பசிலால் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறது, இன்ஷா அல்லாஹ்.
"முஸ்லீம் குரல்" எப்போதும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துல்லது, இன்ஷா அல்லாஹ்.
"முசிம் குரல்" பல ஆண்டுகளாக அரசியலில் பசிலுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியதால், அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கு பசிலை விட அரசாங்கத்தில் ஒரு சிறந்த நண்பர் இருக்க முடியாது. முஸ்லிம்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பசிலுடன் இணைந்து பணியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைக்கும் இந்த சிறந்த வாய்ப்பைகுறிப்பாக இளைய தலைமுறை முஸ்லிம்கள் இழக்கக்கூடாது.
2024 ஆம் ஆண்டில் கோதபய ராஜபக்ஷ போட்டியிடவில்லை என்றால், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஆவதற்கு சர்வவல்லமையுள்ள அல்லாஹ், பசிலுக்கு ஆசீர்வதித்திருக்கலாம், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".
பாராளுமன்றத்திற்கு பசில் வருகை அரசியலின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது. சமூக பொருளாதார, வேளாண் வளர்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் பின்பற்றப்படும்.