Header Ads



ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை, தடைசெய்ய தீர்மானம் எடுக்கப்படவில்லை - நிதி அமைச்சு


தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி உட்பட இலத்திரனிய பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதை தடுக்கும் விதமான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.