"கிளி" பறந்துவிட்டது..!
ராஜா மகேந்திரனின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எனது முதன்மையான நட்புக் "கிளி" பறந்துவிட்டது. அவர் பிறந்தவுடனே மகனைப் பார்த்த அம்மா குழந்தையின் மூக்கை வியந்து "கிளி" என்று அழைத்தாராம். இந்த பெயரே பதிவிலுள்ள பெயரை விடவும் முதன்மையான பெயராக நிலைத்தது. ராஜா மகேந்திரனின் மரணத்தின் பின்னும் வணிக,மற்றும் சமூக அரசியல் அரங்கில் கிளி பேசிக்கொண்டே இருக்கும்!
மனைவி, பிள்ளைகள்,சகோதரர்கள்,ஊடகர்கள், கம்பனிகளின் பணிப்பாளர்கள் விசேடமாக கிளியின் 32 நிறுவனங்களிலும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான பலதரத்திலுமுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் நானும் குடும்பத்தாரும் ஆழ்ந்த அநுதாபத்தை தெரிவிக்கிறோம்.
முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சியின் நிலைத்தலில் மறக்கவொண்ணா மனிதர் ராஜா மகேந்திரன்!
MR.RAJAMAKENDRAN(KILLI)NATIVE PLACE IS KOKUVIL-JAFFANA.HIS FATHER RAJENDRAM AND HIS FRIEND MAHADEVAN WAS WORKING AS SALES MEN IN A SHOP CALLED STERLING PRODUCTS AT MAIN STREET COLOMBO IN 1940,S.THE OWNER OF THE SHOP RAN AWAY TO UK DURING THE 2ND WORLD WAR PEIOD.THEASE TWO GUYS RAJENDRAM AND MAHADEVAN TOOK OVER THE SHOP AND RAN THE BUSINESS AS RAJENDRAM LTD.LATER SINCE MAHADEVAN HAD NO CHILDREN THE WHOLE BUSINESS WERE GIVEN TO RAJENDRAM AND HIS FAMILY.MAHENDRANS BROTHER MAHARAJAH TOOK OVER THE BUSINESS AND CHANGED THE NAME AS MAHARAJAH ORGANAISATION.KILLI ORIGINALLY MARRIED A GIRL CALLED PATMINI SELVANAYAGAM AND LATER DIVORCED HER AND MARRIED A GIRL FROM JAMPETTA STREET CNAIS DE SILVA FROM SRILANAKA AIRLINES.HE WAS ONE OF THEM WITH GAMINI DISSANAYAKE MADE SRILANAKA CRICKET TO GET TEST PLAYING LEVEL.MORE THAN 75% OF HIS EMPLOYEES ARE SINGALESE.MAY HIS SOUL REST IN PEACE.
ReplyDeleteஇவரும் இவருடைய முஸ்லிம் தனித்துவ அரசியலும்
ReplyDeleteஹி ஹி ஹி