வாழ்வில் எதிர்பாராத இழப்பை சந்திக்கும் போதுதான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
நதியா நதீம்.....
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் தந்தையை இழக்கிறார். அப்போது இவருக்கு வயது 11. இவரது குடும்பம் டென்மார்க் செல்கிறது. அங்கு டென்மார்க் சாக்கர் டீமில் இணைந்து 200 கோல்கள் அடித்து டென்மார்க் நேஷனல் டீமில் இடம் பிடிக்கிறார். படிப்புக்காக மருத்துவ துறையை தேர்ந்தெடுத்துள்ளார். 10 மொழிகளுக்கு மேல் பேசுகிறார்.
வாழ்வில் எதிர்பாராத இழப்பை சந்திக்கும் போதுதான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
Subahanallah.
ReplyDelete