கட்டுவயில் பாரிய கிடங்கு - நீர்கொழும்பு மாநகர சபை கண்களைத் திறக்குமா..?
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியில் கட்டுவ பிரதேசத்தில் விதியின் நடுவே பாரிய கிடங்கு காணப்படுகிறது. நீர் தேங்கி நிற்கிறது. பயனிகளுக்கு குழியைக் காண்பிப்பதற்காக நடுவே கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Post a Comment