உன்னதமான நோக்கத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவரை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூற வேண்டும்
இலங்கை அரசியல் அகராதியில் வறுமையை ஒழித்தல், ஏழ்மையான மக்களை செல்வந்த மக்களாக மாற்றுதல் என்ற உயர்ந்த தன்மையை உருவாக்கியவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள். அந்த சொல்லை உண்மையாக்குவதற்கு விரைவான பயணத்தை ஆரம்பித்த தலைவர் அவரேயாவார்.
எமது நாட்டில் உள்ள வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் குறித்து அவருக்கு பாரிய கனவொன்று காணப்பட்டது. அவர்கள் குறித்த சிந்தனையொன்று காணப்பட்டது. அந்தப் பயணத்தின் போது அவர் எதிர்கொண்ட தடைகள், குறுக்கீடுகள், சவால்கள் என்பவற்றை உடைத்தெறிந்து முன்னோக்கிச் செல்வதற்கான துணிச்சல் அவரிடம் காணப்பட்டது. அவர் அதற்காக அதிகாரத்தை தேடிச் சென்றார். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர் அதிகாரத்தை நாடிச் சென்றார். பிரேமதாஸ அவர்களின் இந்த நோக்கம் என்ன என்பது குறிந்து புரிந்து கொள்ளப்பட்ட கவிதையொன்றை
https://www.facebook.com/218253051596818/posts/4177221319033285/
A symbol of 100% people's President.
ReplyDelete