முஸ்லிம் சிறுவன் மரணம் - ராகுல தேரரின் உருக்கமான பதிவு
சிகிச்சை பெற்றுவந்த முஸ்லிம் சிறுவன் ஒருவர் இன்று 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை மரணித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் ராகுல தேரர் மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு கீழ் வருமாறு,
குட்டி நண்பனே கண்கலங்கி நிற்கின்றேன் உனது பிரிவால் நாம் இருவரையும் சந்திக்க விடாமல் சதீ செய்தது கொடிய குரோனா மனித வாழ்க்கையைப் பற்றி உன்னிடம் கற்றுக்கொண்ட பாடம் அதிகம் நான்.
நம்ப குட்டி நண்பர் இன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்துவிட்டார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.
Post a Comment