மங்களவின் விலை சூத்திரம் - எரிபொருள் விலை தற்போது எப்படி இருந்திருக்கும்..?
கடந்த 2018 ஆம் ஆண்டு அன்றைய நிதியமைச்சர் மங்கள சமரவீர எரிபொருள் விலைகளை தீர்மானிப்பதற்காக விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதுடன் அந்த சூத்திரத்தின் அடிப்படையில், மாதந்தோறும் எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்பட்டன.
எனினும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்த விலை சூத்திரத்தை கைவிட தீர்மானித்தது.
இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளதுடன் அவர் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்திற்கு அமைய தற்போது எரிபொருள் விலைகள் எப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Post a Comment