அகில இந்திய அளவில், எம் பி ஷஹீன் முதலிடம்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடத்திய Scientist Engineer வேலைக்கான தகுதித்தேர்வில் கோழிக்கோடு சேர்ந்த எம் பி ஷஹீன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தேர்வாகியுள்ளார்...
M.Tech பட்டம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான பிரிவில் இந்தியா முழுவதும் விண்ணப்பித்தவர்களில் ஆன்லைன் தேர்வுக்கு பின், 39 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்து நடைபெற்ற நேர்முகத் தேர்வில் ஷஹீன் முதல் ரேங்கில் தேர்வு செய்யப்பட்டு ISRO ல் பணியில் சேரவுள்ளார்...
+2 வரை கோழிக்கோடு கோட்டுக்கரை மேல்நிலைப் பள்ளியில் படித்த ஷஹீன், கோழிக்கோடு NIT ல் பி.டெக்.,
டெல்லி ஐஐடி யில் எம்.டெக் மெக்கானிக்கல் டிசைனிங் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்...
வருங்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானியாக வாழ்த்துக்கள்
Masha Allah
ReplyDelete