பிரிட்டனில் ஜி 7 மாநாடு ஆரம்பம் - இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்காதே என மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம்
கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பிரிட்டனின் கார்ன்வாலில் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஜி7 மாநாடு தொடங்கியது.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஜி 7 நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்தக் கோரியும் லண்டனில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்
இன்று 12.06.2021 சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காண்கிறீர்கள்.
Post a Comment