Home>சர்வதேசம்>புகைப்படங்கள்>கனடாவில் கொலை செய்யப்பட்ட 4 முஸ்லிம்களின் இறுதி நிகழ்வு, அந்நாட்டின் கொடிகளையே ஜனாசாக்கள் மீது போர்த்தி இனவாதிகளுக்கு பதிலடி
கனடாவில் கொலை செய்யப்பட்ட 4 முஸ்லிம்களின் இறுதி நிகழ்வு, அந்நாட்டின் கொடிகளையே ஜனாசாக்கள் மீது போர்த்தி இனவாதிகளுக்கு பதிலடி
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 4 முஸ்லிம்களின் இறுதிச்சடங்கு அந்நாட்டு கொடிகளினால் போர்த்தபட்டுள்ளதையும், நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி நிகழ்வில் பங்கேற்றிருப்பதையும் படங்களில் காண்கிறீர்கள்.
கனடாவின் மனசாட்சியை உயிர்ப்பிக்க உயிர்த் தியாகம் செய்த வெண்புறாக்களை தலைபணிந்து அஞ்சலிக்கிறேன்.
ReplyDelete