200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு - பொல்வத்த கடற்பரப்பில் சம்பவம் (படங்கள்)
வெலிகம- மிரிஸ்ஸ பொல்வத்த கடற்பரப்பில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் சாக்குப் பைகளிலிருந்து 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிய படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment