வெளிநாட்டு தூதர்களுடன் சஜித் தொலைபேசியில் பேச்சு - தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கு உதவி கோரல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிநாட்டு தூதர்களிடம் தொலைபேசி அழைப்புகளின் ஊடாக சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கையின் தற்போது ஏற்ப்பட்டுள்ள கொரோனா நிலைமை குறித்து தொலைபேசி அழைப்பின் ஊடாக தூதுவர்களுக்கு விளக்கமளித்து பல சிறப்பு கோரிக்கைகளை விடுத்தார்.
இந் நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதிலும், மருத்துவ உபகரணங்களை அணுகுவதில் சர்வதேச ஒத்துழைப்பை இந்த நாட்டுக்கு உதவி வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக் கோரிக்கைகளுக்கு மிகவும் சாதகமான பதில்கள் கிடைத்ததாகவும் இத்தகைய அசாதாரண நிலமைகளின் போது கட்சி போதங்களுக்கப்பால் நின்று செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Hon. Sajit Premadasa.
ReplyDeleteCan you follow up with this email that had been sent already, with HE. Gotabaya Rajapaksa and the USA Ambassador in Sri Lanka.
Noor Nizam.
HE. Ravinatha P. Aryasinha
Ambassador
Sri Lankan Embassy
Chancery: 3025 Whitehaven Street NW
Washington DC 20008 - USA.
HE Ambassador Aryasinha,
As you are already aware, Sri Lanka is in need of the COVID vaccines "URGENTLY" to rollout the second dose.
Due to the pandamic situation in India taking a worst situation, Sri Lanka may not get the vaccines in the near future.
The USA is offering 60 million AstraZeneca COVID19 vaccines which the USA has in excess immediately to the countries that are urgently in need of the vaccines.
I most kindly request/suggest that you take necessary steps in consultation with the Ministry of Foreign Affairs in Sri Lanka, The Hon. Minister and the Presidentail Secretariat Mr. Lalith Weeratunga and expedite an "URGENT" airliftment of at least 2 Million vaccines from the USA that is available to those countries who make the formal request for assistance/help.
As a "Pariotic" member of the Sri Lankan diaspora domiciled in Canada, I am making this kind request/appeal to you Sir.
I hope you will act on this humble request/appeal promptly.
Your kind response to this email is much awaited.
Thanking you
Sincerely.
Noor Nizam.